Friday, June 15, 2012

ஜூன் 14, 2012 உலக ரத்த தான தினம் அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் INDIAN BLOOD BANK இரத்தம் கண்டிறியும் முகாம் நடைபெற்றது .



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் INDIAN BLOOD BANK இரத்தம் கண்டிறியும் முகாம் மற்றும் இரத்தம் தானம் DINDIGUL DIST, BEGUMBURல் நடைபெற்றது.இதில் சுமார்95ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.




thanks to PFI -PRO TEAM

0 comments:

Post a Comment