Sunday, June 24, 2012

பட்டினியின் நிறம் மியன்மார் இன் சர்வதேச பார்வை



மியன்மாரில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இனகலவரத்தினால் பல முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக மியன்மாரின் ராகிங் மாகாணத்தில் ஏற்பட்டு வருகின்ற இனக்கலவரத்தில் சுமார் 50,000 க்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ மற்றும் ஏனைய எந்த சர்வதேச நிறுவனங்களோ இதுவரை இந்த கலவரத்திற்கு காரணமான மியன்மார் அரசை கண்டிக்காதுள்ளமை வேதனையாகவுள்ளதாக இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் வரும் 19.0௦6.2012 அன்று பெசன்ட் நகரில் உள்ள ஐ.நா அகதிகள் கமிஷனர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு உணவு, குடிநீர், தற்காலிக கூடாரங்கள் என்பன தேவையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள அயல் நாடுகளான இந்தியா. பங்கலாதேச், சீனா மற்றும் தாய்லாந்து எல்லைகளின் ஊடாக அந்த நாடுகளிளுல் தஞ்சம் புகந்து தம்மையும் தமது குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள தமது உயிரையும் பணயம் வைத்து பல இடர்களையும் தாண்டி அந்தந்த நாட்டு எல்லைகளுக்கு அருகாமையில் வந்து தம்மை நாட்டினுல் நுலைய அனுமதிக்குமாறு இரு கரம் ஏந்தி மன்றாடுவதனை பார்க்க முடியுமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பொளத்த இனவாதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து அயல் முஸ்லிம் நாடான வங்காலதேசத்தினுல் நுழைவதற்காக அதிக பிரயத்தனம் எமுத்து வந்து வங்காலதேச எல்லையில் கதறிக் கதறி அழுவதனையுமு; தம்மையுமு; தமது சிறு குழந்தைகளுக்கும் தஞ்சம் அழிக்குமாறும் கண்ணீர் வடிப்பதனை பார்க்க முடியுமாக உள்ளது. ஏன்றாலும் வங்காலதேச அரசு மியன்மார் அகதிகளை தம் நாட்டினுல் அனுமதிக்க முடியாது என்றும் ஏலவே எமது நாட்டு பொருனாதாரம் மிக மந்த கதியில் செல்வதனாலுமு; வங்கலாதேச குடிமக்களின் எண்னிக்கை அதிகரித்து வருவதனாலும் மியன்மார் அகதிகளின் வருகையினை தடைசெய்துள்ளது, இந்தநிலையில் வங்கலாதேசத்தில் வாழ்கின்ற பல இஸ்லாமிய்ய இயக்கங்களும் சமூக சேவை அமைப்புகயும் மியன்மார் அகதிகளுக்கு சார்பாகவும் வங்கலாதேச அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மேற் கொண்டு வருவதனை அவமாணிக்க கிடைக்கின்றது

உலகத்தில் எங்கு எப்போது யாருக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் அதனை உங்களுக்கு தர Next Change :http://www.facebook.com/next.change நாம் தயாராகி உள்ளோம்

0 comments:

Post a Comment