முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதன் காரணங்கள்?
நமது நாட்டின் அதிகார மையங்களில் உள்ள ஆதிக்க சக்திகளின் பட்டியல் :-
...ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!
ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் -நூருல்லாஹ்) எனவே தான்
"ஜெயிலில் அடைப்பது முதல் தூக்கிலிடுவது வரை" இந்த நாட்டில்
முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment