உலக மகளிர்
தினமான 08/03/2013 நேற்று நேஷனல் வுமன்ஸ் ப்ரண்ட் சார்பாக இந்தியாவில் பல மாவட்டம்
மாநிலங்களில் பெண்கள் விழிப்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான
மிகப்பெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் மனிதசங்கிலி பேரணி கருத்தரங்கம்
நடைபெற்றது.
பள்ளிகள், கல்லூரிகள், மற்றும்
பல்வேறு பணிகள் காரணாமாக பயணம் செல்லவேண்டி காத்திருந்த பயணிகளிடம் நேஷனல் வுமன்ஸ்
ப்ரண்ட் அமைப்பினர் பெண்கள் மீது நடக்கும் தாக்குதல் மற்றும் பெண்களுக்கு
இழைக்கப்படும் கொடுமைகள் சம்பந்தமாக புள்ளிவிபரங்கள் அடங்கிய தகவலுடன்
விளக்கினர்,
இந்நேரத்தில் பெண்கள் மற்றும்
மாணவிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்து, தாங்களும் இப்போராட்டத்தில்
பங்குகொள்கிறோம் என்ற கருத்தை பதிவு செய்யும் நோக்கில் கையெழுத்தை பதிவு
செய்தனர்.திரளான மக்கள் கருதரங்களிலும் கலந்துகொண்டனர். thanks, asiananban
0 comments:
Post a Comment