
நமது 19வது வார்டுமெம்பர்சகோதரரி ஃபர்வீன் அவர்கள் ஒருவர்தான்
பேரூராட்சி மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொல்லாமல் தனது கணவரை வைத்து சில காரியங்களை சென்னையில் இருந்து கொண்டே சம்பளம் பெறுகிறார்.
அவரது கணவருக்கு தனது வீட்டிற்கு எதிரே உள்ள குப்பையை கூட கவனிக்க நேரம் இல்லை.
இந்த குப்பைனால் வரும் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதிக்கு யார் பொருப்பு?
இதற்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்பார்களா ?
அதிரை மக்களே இனி வரும் தேர்தலில் உறுப்பினர்
பொறுப்பிற்கு எந்த வேட்பாளர் தகுதியானவர் என்று சிந்தித்து வாக்கு அளியுங்கள்.
இனிவரும் காலங்களில் அதிராம்பட்டினத்தை சுகாதாரபட்டினமாக மாற்ற அனைவரும் இணைந்து முயற்சிப்போம்.....
புகைப்பட உதவி ;ADIRAIXPRESS
0 comments:
Post a Comment