Thursday, February 17, 2011

SDPI அரசியல் மாநாட்டிற்கு அன்புடன் அலைகிறோம் புதிய சரித்திரம் படைத்திட.

SDPI அரசியல் மாநாட்டிற்கு அதிரையில் டிக்கெட் புக் செய்ய படுகிறது . எவரேனும் இந்த மாநாட்டிற்கு செல்ல விருப்பம் இருந்தால் உடனே புக் செய்து கொள்ளுங்கள் .பேருந்து கட்டணம்  ரூபாய் 100  மற்றும் ரூபாய் 50 சாப்பாடுக்கு செலுத்த வேண்டும்.. மொத்தம் 150   ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளுங்கள் . பேருந்து வரும் 19 /2 /2011 அன்று தக்குவ பல்லிலிருந்து இரவு 9 .30 மணி அளவில் சென்னையை நோக்கி புரப்படும் .டிக்கெட் புக் செய்ய adiraisdpi பொறுப்பாளர்களை  அணுகவும் . இன்ஷா அல்லா நாம் அரசியலை நமதாக்குவோம் ! தேசத்தை போதுவக்குவோம் !! . இப்படிக்கு adiraisdpi  

0 comments:

Post a Comment