சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி்ப் பங்கீடு தொடர்பாக திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது.
திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராச்சாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் காதர் மொய்தீன் எம்பி மற்றும் அபுபக்கர் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
திமுகவிடம் முஸ்லீம் லீக் 10 இடங்கள் வரை கோரியதாகத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள சிறுபான்மையினர் கட்சியான முஸ்லீம் லீக்குக்கு குறைந்தது 4 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது
from :thatstamil

0 comments:
Post a Comment