Tuesday, October 4, 2011

உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்!


தமிழகத்தில் இம்மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர் பட்டியலைத் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


இதன் படி தேர்தல் நடைபெற உள்ள 1,12,697 இடங்களுக்கு 4,11,177 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.


ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவி உட்பட 57 பதவிகளுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. திருச்சி தவிர்த்து தேர்தல் நடைபெற உள்ள 9 மாநகராட்சிகளுக்கு 193 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

0 comments:

Post a Comment