Friday, May 31, 2013

ஆட்சியாளர்களிடம் கேள்விகள் எழுப்பாமல் இருக்கவே கறுப்புச் சட்டங்கள் – எஸ்.ஏ.ஆர் கிலானி!

                        31 May 2013        திருவனந்தபுரம்:ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பாமலிருக்கவே யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.ஏ.ஆர் கிலானி கூறினார்.       ...

கறுப்புச்சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஓயாது!-கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சி!

                              31 May 2013         திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில்...

Thursday, May 30, 2013

சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள்

inShare0 .soc_no a{color:#d6d6d6; font-size:8px;} .soc_yes a{color:#d6d6d6; font-size:8px;display:none;} SocButtons v1.5 பாராபங்கி! (Barabanki) - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம். புதிய கொலைக் களம் : போலீஸ் வேன்!ஃபைஸாபாத் மாவட்ட பாராபங்கி நீதிமன்ற விசாரணையை முடித்துக்கொண்டு லக்னோ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில்,  ராம் சனெஹி கட் எனும் ஊரைக் கடக்கும்போது போலீஸ் வேனுக்குள் திட்டமிட்டபடி...

Wednesday, May 29, 2013

இந்தியாவில், சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம்! என்னங்க இது புதிய கதை?

           அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது படு தீவிரமாக பென்டகனில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது, அநேக இந்தியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.        பென்டகன் எதற்காக போர்ட் பிளேர் பற்றி யோசிக்க வேண்டும்? அமெரிக்காவின் உளவு விமான ஆபரேஷன்களுக்கான ஆபரேஷன்...

தேச விரோத விளையாட்டு!

inShare0 .soc_no a{color:#d6d6d6; font-size:8px;} .soc_yes a{color:#d6d6d6; font-size:8px;display:none;} SocButtons v1.5      இங்கிலாந்து அறிஞர் பெர்னார்ட் ஷாவிடம் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கருத்து கேட்டபோது "11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு" என்று சொன்னார். அறுபதாண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி 11,000 முட்டாள்கள் என்ற எண்ணிக்கை இங்கிலாந்திலிருந்த ரசிகர்களை மட்டும்...

மௌலான காலித் முஜாஹிதீன் அடித்து படுகொலை:இரமாநாதபுரத்தில் SDPI கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

                                                 உத்தர பிரதேசத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரும் வழியில் போலிசாரால் அடித்தே...

பாஜக விலிருந்து ராம் ஜெத்மலானி 6 ஆண்டுகள் நீக்கம்!

                       29 May 2013        கட்சிக்கு விரோதமாக தொடர்ந்து பேசியதாக மாநிலங்களவை எம்.பி.யும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.        பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும்...

உ.பி சிறையில் மௌலான காலித் முஜாகித் படுகொலையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!!

                        29 May 2013      உத்திர பிரதேசத்தில் கடந்த 2007 இல் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மௌலான காலித் முஜாகித். அவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தொடந்து வந்த நிலையில் கடந்த 18 ம் தேதி சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்தும்...

Tuesday, May 28, 2013

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!

                         28 May 2013        லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரவாத வழக்கில் சிக்கவைத்து போலீஸ் காவலில் மர்மமான முறையில் காலித் முஜாஹித் மரணமடைந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.       ...

மியான்மர்:முஸ்லிம்கள் 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற அரசின்கொள்கைக்கு சூகி கண்டனம்!

                      28 May 2013        யங்கூன்:மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்.        ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின்...

வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி!-மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

                         28 May 2013        கோலாலம்பூர்:மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்து விவகாரங்களின் அமைச்சக பதவி, ஹிண்ட்ராஃப் என்ற ஹிந்துத்துவா ஆதரவு அமைப்பின் தலைவர் வேதமூர்த்திக்கு அளிக்கப்பட்டதற்கு மலேசிய இந்திய காங்கிரஸ்(மஇக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.       ...

அப்ஸா:உமர் அப்துல்லாஹ்வுக்கு காங்கிரஸ் ஆதரவு!

                        28 May 2013        ஸ்ரீநகர்:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை(அப்ஸா) கஷ்மீரின் சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெறவேண்டும் என்ற ஜம்மு-கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.        தேவையுடைய...

Monday, May 27, 2013

பள்ளிவாசல்களில் நூலகம் அமைப்போம்!

inShare0   .soc_no a{color:#d6d6d6; font-size:8px;} .soc_yes a{color:#d6d6d6; font-size:8px;display:none;} SocButtons v1.5 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று. திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திலிருந்து, சில மணி நேரங்கள் வழக்கம் போல தாமதமாகத் தான் திருமண நிகழ்ச்சி துவங்கும் என்று...