Monday, April 18, 2011

மும்பை - டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து



மும்பை : மும்பை - டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மும்பை- டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 12951 என்ற எண்ணுள்ள எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் என தீப்பிடித்தது. ஓடும் ரயிலின் பயணிகளுக்க உணவு சமைத்து வழங்கும் பெட்டியில் தீ பிடித்ததாகவும், இதனால் தீ மளம‌ளவென பரவி அடுத்தடுத்து பயணிகள் பெட்டிகளிலும் பரவியது. இருப்பினுமம் இத்தீவிபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை என ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment