Monday, April 4, 2011

பாம்பை விழுங்கும் தவளை (வீடியோ இணைப்பு)

பொதக தவளைகளை பாம்பு விழுங்கும் என்பதை அறிந்திருப்போம். கற்கும்போது கூட உணவுச் சங்கிலியில் தவளையை பாம்பு விழுங்கும் என்று தான் கற்றிருக்கின்றோம் ஆனால் இங்கு பாம்பை ஒரு தவளை விழுங்குகின்றது. 

Bullfrog (காளைமாட்டுத்தவளை) அல்லது American Bullfrog என அளைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.

0 comments:

Post a Comment