நாம் தினந்தோறும் குடிக்கும் காபி எப்படி வந்தது என்று தெரியுமா?
எத்தியோப்பியா நாட்டில் உள்ள கெப்பா(keffa) என்னும்
இடத்தை சேர்ந்த காலித் என்பவரே
9 ஆம் நூற்றாண்டில் காபியை உருவாக்கினார்.பின்னர் இது காலப்போக்கில்
எத்தியோப்பியாவில் இருந்து எமனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.15 ஆம் நூற்றாண்டிற்கு
பின்னர் புனித நகரான மக்கா மற்றும் துருக்கி நாட்டிருக்கும் காபி
அறிமுகப்பட்டது.பின்னர்1645 ஆம் ஆண்டு ஐரோப்பாவின் வெனிஸ் நகரிற்கு
அறிமுகப்படுத்தப்பது .கிபி 1650 ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் இங்கிலாந்து நாட்டின்
தலைநகரில் லண்டனில் லம்பார்ட் என்னும் இடத்தில் துருக்கி நாட்டிவனாரால் Pasqua rosee
என்னும் பெயர் கொண்ட தேநீர் விடுதி முதல் முதலாக திறக்கப்பட்டது.

0 comments:
Post a Comment