பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.
இமாம் ஷாபி பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ-மாணவிகள் :
இமாம் ஷாஃபி பள்ளி | |
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் | மாணவர்கள்: 25/29, மாணவிகள்:19/23 |
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் | 4 பேர் |
200/200 | - |
தேர்ச்சி சதவீதம் | 87% |
முதலிடம் : பர்ஷிதா பானு
மொத்த மதிப்பெண்கள் :1123
இரண்டாமிடம் : சுமையா
மொத்த மதிப்பெண்கள் :1062
முன்றாமிடம்: நஸ்ரின். பி
மொத்த மதிப்பெண்கள்: 1008காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்:
காதிர் முகைதின் ஆண்கள் பள்ளி | |
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் | 127/147 |
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் | 1 |
200/200 | - |
தேர்ச்சி சதவீதம் | 86% |
முதலிடம்: அகமது அஸ்கர்
மொத்த மதிப்பெண்கள்: 1009
இரண்டாமிடம் :அஜாருதீன்
மொத்த மதிப்பெண்கள்: 981
மூன்றாமிடம்: இப்ராகிம்
மொத்த மதிப்பெண்கள்: 963
காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்: பள்ளியின் தேர்ச்சி விகிதம் : 96%
முதலிடம்: நபீலா பானு
மொத்த மதிப்பெண்கள் : 1143
மொத்த மதிப்பெண்கள் : 1143
இரண்டாமிடம்: தஸ்லீமா
மொத்த மதிப்பெண்கள் : 1102
மூன்றாமிடம் : ஆதிகா
மொத்த மதிப்பெண்கள் : 1076
காதிர் முகைதீன் (பெண்கள்) பள்ளி | |
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் | 137/142 |
ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் | 11 மாணவிகள் |
200/200 | இரண்டு பேர், ஒருவர் இரண்டுபாடத்தில் |
தேர்ச்சி சதவீதம் | 96% |
காதிர் முகைதீன் பெண்கள் மேன்நிலைப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 83%. இந்த ஆண்டு 96 சதவீதம். மட்டுமே. 142 எழுதினர் அதில் 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பேர் செண்டம் அடித்துள்ளனர். ஒரு மாணவி accounts, commerce இரண்டிலும் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். இன்னொருமாணவி accounts ல் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 11 பேர். பள்ளி முதல்வர் நம்மிடம் தெரிவிக்கையில் இந்த ஆண்டு நூறு சதவீதம் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நம்மிடம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment