பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.
இமாம் ஷாபி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு (English medium)பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ-மாணவிகள்.
இமாம் ஷாஃபி பள்ளி | |
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் | மாணவர்கள்:21/26, மாணவிகள்:29/29 - 50/55 |
100/100 | ?? |
தேர்ச்சி சதவீதம் | 91% |
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம் | ??% |
முதலிடம் : அல் ஜசீரா
மொத்த மதிப்பெண்கள் :474
இரண்டாமிடம் : பாஹிமா பாத்திமா
மொத்த மதிப்பெண்கள் :473
முன்றாமிடம்: வசீமா
மொத்த மதிப்பெண்கள்: 472காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்:
காதிர் முகைதீன் (பெண்கள்) பள்ளி | |
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் | 139/144 |
100/100 | ?? |
தேர்ச்சி சதவீதம் | 97% |
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம் | ??% |
முதலிடம்: சகீரா
மொத்த மதிப்பெண்கள்: 482
இரண்டாமிடம் நபீஸா
மொத்த மதிப்பெண்கள்: 481
மொத்த மதிப்பெண்கள்: 481
மூன்றாமிடம்: மலர்விழி
மொத்த மதிப்பெண்கள்: 468
காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள் : பள்ளியின் தேர்ச்சி விகிதம் : 93%
முதலிடம்: ரியாசுதீன்
மொத்த மதிப்பெண்கள் : 459
மொத்த மதிப்பெண்கள் : 459
முதலிடம்: வின்சன்ட் பளித் பிரீடோ
மொத்த மதிப்பெண்கள் : 444
மொத்த மதிப்பெண்கள் : 444
மூன்றாமிடம் : சேக் அலாவுதீன்
மொத்த மதிப்பெண்கள் : 442
காதிர் முகைதீன் (ஆண்கள்) பள்ளி | |
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள் | 174/187 |
100/100 | ?? |
தேர்ச்சி சதவீதம் | 93% |
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம் | 79% |
முதல்,இரண்டாம்,மூன்றாமிடம் பெற்று சாதனைபடைத்த மாணாக்கர்களையும் தேர்வில் வென்றவர்களையும் ADIRAITHUNDER பாராட்டுவதோடு, தோல்வி அடைந்தவர்கள் மனம்துவன்றுவிடாமல் அடுத்தடுத்த தேர்வுகளில் வென்று பிரகாசமான எதிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கவும் வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment