Wednesday, May 11, 2011

சாதனை மாணவி.

நமதூர் C.M.P லைனை சாந்த ஐனுள் மர்லியா என்ற மாணவி இவ்வருட +2 (Matric) தேர்வில் 1200 க்கு 1167 மதிப்பெண் எடுத்தது திருவாரூர் மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இம்மாணவி நமதூரை சார்ந்த சகோதரி என்பதில் பெருமை அடைகிறோம்.

மேலும் இம்மாணவி, முத்துப்பேட்டை (RAHMATH Girls Matric Higher Secondary School)யில், பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

C.M.P.லைன், O.M. ஃபாரூக் அவர்களின் பேத்தி என்பது கூடுதல் தகவல்.

சாதித்த இந்த சகோதரியை, ADIRAITHUNDER சார்பாக வாழ்த்துகிறோம்.

தகவல்.
Prof. O. சாதிக்,
கா.மு கல்லூரி,
அதிராம்பட்டினம்.

0 comments:

Post a Comment