16 Apr 2013 

UAE யில் இன்று மதியம் நில நடுக்கம் உணரப்பட்டது. இது இந்த மாதத்தில்(ஏப்ரல்) ஏற்ப்பட்ட இரண்டவது நில நடுக்கம் ஆகும். UAE யில் பரவலாக துபாய், ஷார்ஜா, அபுதாபி மற்றும் இதர பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் ரிகடர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு!ஈரான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் லதின் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நில நில நடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அதிக பட்சமாக ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment