- இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நடைபெற்ற மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் SDPI கட்சி அதிக வாக்குகளுடன் அனைத்து இடங்களையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .
ஆளுங்கட்சியான ADMK, DMK , CONGRESS ,MMK மற்றும் பல கட்சிகள், இயக்கங்கள் ஆதரவுடன் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் SDPI கட்சி கம்யுனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு அனைத்து வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று வெற்றி வாகை சூடியுள்ளது.
ஒரு தலைவர், 6 உறுப்பினர்கள் என்ற மொத்தம் 7 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் SDPI கட்சி 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்ற SDPI கட்சியின் வேட்பாளர்கள்
வாக்குகளுடன்
தலைவி
கண்ணகி(எ) தில்சத் பேகம்(1164)
உறுப்பினர்கள்:
அக்பர்ஜான் பீவி(1153)
சும்கா அம்மாள் (1156)
பானு பாத்திமா(1144)
சுகர் நிஷா (1136)
இந்திரா(1138)
மலைச்செல்வி(1146)
SDPI கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி பெரியபட்டிணத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியையும் ,வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது thanks, asiananban
0 comments:
Post a Comment