
கலவர பகுதிக்கு சென்ற SDPI தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் இலியாசை காவல்துறை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்கயுள்ளது.
SDPI தஞ்சை மாவட்ட செயலாளர் அதிரை இலியாஸ் அவர்களை தாக்கிய அராஜக காவல் துறை துணை ஆய்வாளர் ராஜ் கமலை பனி நீக்கம் செய்யக்கோரியும்,சட்டத்திற்கு புறம்பான கொலை முயற்சியில் ஈடுபட்டதாள் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 307 ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சியின் சார்பில் இன்று 2.03.2013 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட SDPI கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு காவல்துறையின் அராஜகத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பினர் ….பின் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment