Monday, April 1, 2013

அதிரை அருகே சாலை விபத்து-ஒருவர் பலி (புகைப்படங்கள்)



அதிரை அருகே நேற்று மதியம் 1.30 மணியளவில் முத்துப்பேட்டை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த TVS XL பைக் மீது கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின் இவர் சிகிச்சை பலன்யின்றி நேற்று மாலை உயிரிலந்தார். இவர் வெளியூரை சார்ந்தவர் என்பதால் அதிரை நகர SDPI சார்பில் இவகளுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் செய்யப்பட்டன.

0 comments:

Post a Comment