அதிரை அருகில் உள்ள ஏரிபுறக்கரை 2வது வார்டு MSM நகரில் நேற்று சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 54 மீட்டர் சிமெண்ட் சாலை
அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலக்டரின் நேர்முக ஆய்வாளர் நேரில்
பார்வையிட்டார். அப்போது SDPI கட்சியின் 2வது வார்டு கவுன்சிலர் மற்றும் நிர்வாகிகள்
உடன்யிருந்தனர்.
0 comments:
Post a Comment